பெரும்பண்ணையூர்

                              தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

                              இவ்வூரின் மையத்தில் பழமைவாய்ந்த புனித சூசையப்பர்  பேராலயம் அமைந்துள்ளது.

                              புனித சூசையப்பர்  பேராலயத்திற்கு அருகில் புனித அருளப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

This slideshow requires JavaScript.


                              திருச்சபை கட்டப்பட்ட குடும்பத்தின் ஆரம்பகால வரலாறு பற்றிய விவரங்கள் ஓவியமாக இருக்கின்றன.

ஊராட்சியில் அமைந்துள்ள கிராமங்கள் :

கோவில்பத்து
மருதமாணிக்கம்
திரியம்பகம்புரம்
செல்வந்தெரு

அருகில் அமைந்துள்ள கிராமங்கள் :

காப்பணாமங்கலம்
சிமிழி
புதுக்குடி
அரசவனங்காடு
மஞ்சக்குடி
எண்கண்.

அருகிலுள்ள நகரங்கள் :

திருவாரூர் – 14 கி.மீ
குடவாசல் – 6 கி.மீ
கும்பகோணம் – 25.கி.மீ.
நன்னிலம்
நாகப்பட்டிணம்
மயிலாடுதுறை.

Advertisements