சிமிழி

                              சிமிழி ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல்  வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
                              இவ்வூரின் வரலாற்று பெயர் “சேழுசிபுரம்” என்பதாகும். இவ்வூரின் நடுவே “சோழசூடாமணி” ஆறு பாய்கிறது.
simizhi siva
சிவன் கோவில்
meenakshi-simizhi-1
சிவன் கோவில்

 

ஊராட்சியில் அமைந்துள்ள குக்கிராமங்கள்:
கீழநாணச்சேரி
பூங்காவூர்

 

மற்ற கிராமங்கள் :
Advertisements