TNPSC தேர்வர்களுக்கு உதவும் இணையதளம்

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் வருடந்தோரும் காலியாக உள்ள அரசுப்பணிகளுக்கு தேர்வினை நடத்தி அதன்மூலம் அக்காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில் அத்தேர்வுகளில் சில தேர்வுகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு மற்றும் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.

இத்தகைய தேர்வுகளை எழுதும் தேர்வர்களுக்காக GMS VISION இணையதளம் செயல்பட்டு வருகிறது.